மரண அறிவித்தல்

திரு. செல்லத்துரை ஜெயக்குமார்

Tribute Now

கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும் இலண்டன் வெம்பிளியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு செல்லத்துரை ஜெயக்குமார் அவர்கள் 29/05/2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும் இலண்டன் வெம்பிளியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு செல்லத்துரை ஜெயக்குமார் அவர்கள் 29/05/2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்

 

அன்னார் சிவாஜினி ஜெயக்குமார் அவர்களின் பாசமிகு கணவரும் காலஞ்சென்ற செல்லத்துரை இராஜலட்சுமி இணையரின் அன்புக்குரிய மூத்த மகனும். காலஞ்சென்ற சுப்பிரமணியம் இராசம்மா இணையரின் அன்பு மருமகனுமாவார்.  

 

இவர் அபிரா, மயூரா ஆகியோரின் பாசமிகு தந்தையும் அருண், ஜது  ஆகியோரின் அன்புக்குரிய மாமனாருமாவார். காவியா லக்ஷ்மியின் பாசமிகு தாத்தாவுமாவார்

 

தர்மகுமார் (பாப்பி), அருந்ததி, சுதாமதி, செல்வமதி, கஜகுமார்(ராசி) ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார்.  

 

குடும்பத்தினர்

 

இரங்கல்கள்

  • His soul rest in peace Thanam , Friend United Kingdom
  • ஜெயக்குமார் குடும்பத்தினருக்கு அன்பும் ஆறுதல்களும்.
    அஞ்சலிகள்
    தனராஜ், நண்பர்கள் United Kingdom
  • May his soul rest in peace 🙏 Our deepest condolences to Sivajini Acca Family
    Sujitha Kirupakaran , Friend United Kingdom
  • jai you are a super human being . We worked together at Sainsbury’s South Ruislip. We enjoyed work together and we have had good time and bad time and we end up in talking about family values and children. You always talk about your daughters and 100 percent farther figure. I can’t believe and couldn’t accept what happened to you
    My deepest sympathies and heartfelt condolences to Jai’s wife his beloved daughters
    Your soul rest in peace
    Om Shanthi Om Shanthi Om Shanthi
    Vijay, Work mate (Friend) United Kingdom
  • Rest In peace my condolences for his family Thasan, Friend from kopay United Kingdom