மரண அறிவித்தல்

திரு. ஜோதிராஜா (மாஸ்டர்) கந்தசாமி

Tribute Now

கொழும்பு. ஜெம்பட்டா வீதியை பிறப்பிடமாகவும், கனடா டொராண்டோ வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோதிராஜா (மாஸ்டர்) கந்தசாமி அவர்கள் 18.12.2023 (திங்கட்கிழமை) அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - பிலோமினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கருணாம்பரம் மொறாயஸ் - புளோரி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சரோஜாவின் அன்புக் கணவரும், மிலன், கெவின், ரொஸ்டினா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

துஷாந்தினி, டஃபானி, வலன்ட்டஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

நோவா சிவமின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

 

மல்லிகா மத்தியூஸ், ஜெயசீலன், சுகிர்தம் மரியசீலன், நிர்மலா கருணானந்தராஜா, நவநீதம் ஜெயச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்