மரண அறிவித்தல்

திருமதி. விஜயகுமாரி விக்னேஸ்வரன்

Tribute Now

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகுமாரி விக்னேஸ்வரன் அவர்கள் 27.10.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - கனகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - சொர்ணம் தம்பதிகளின் மருமகளும் ஆவார்.

 

விக்னேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,வினோபாஜினி, விபூஜிதன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

செளந்தரகுமாரி, காலஞ்சென்ற விஜயகுமார், அருள்ராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

அனுஜன், தர்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,சண்முகநாதன், நாதன், குமார், வேணி, கெளரி, பிருந்தா, தர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

நிர்துலன், சகி நிரல்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்