மரண அறிவித்தல்

திரு. வேலுப்பிள்ளை இராமநாதன்

Tribute Now

மண்டூர் தம்பலவத்தையை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராமநாதன் 2023 .09.03 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மகன் ஆவார்.

 

திரு. திருமதி காசிபதி அவர்களின் அன்பு மருமகன் ஆவார்.

 

பத்மஜோதி அவர்களின் அன்பு கணவர் ஆவார்.

 

திலகா, சுமித்திரா, அம்பிகா, இராகுலன், ஊர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தை ஆவார்.

 

ஜானக, ஜயந்தன், செவ்வந்தி , கிஷாந் ஆகியோரின் அன்பு மாமனார் ஆவார்.

 

பெயித், டனுஷ்க, டில்கி, டியனி, ஜியா, ஜோத்தம் , சஹானா, லியானா, லெனி ஆகியோரின் அன்பு பாட்டனார் ஆவார்.

 

காலஞ்சென்ற பேரின்பம் , நடராஜா, தேவராஜா மற்றும் தர்மலிங்கம் , பூபாலபிள்ளை , யோகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரர் ஆவார்.

 

காலஞ்சென்ற ஜெயம்வெலுப்பிள்ளை அரசரெத்தினம் அரசமணி மற்றும் அரியமலர், பெஞ்சமின்பாலா ஆகியோரின் மைத்துனர் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்