மரண அறிவித்தல்

திரு. வேலாயுதம் அழகர் சேர்க்கை

Tribute Now

தமிழ் நாடு சிவகங்கை மாவட்டத்தை பிறப்பிடமாகவும் இல 176 /3 இறத்தோட்டை வீதி மாத்தளையை வசிப்பிடமாகவும் ஶ்ரீ ஏழுமுகக்காளிஅம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைவரும்ஆன திரு. வேலாயுதம் அழகர் சேர்க்கை 15.05.2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் திருமதி குஞ்சரம் அவர்களின் அன்புக்கணவர் ஆவார்.

 

வேலாயுதம் சேர்க்கை ,ராஜேந்திரன் சேர்க்கை , கருப்பு சாமி சேர்க்கை ( போஸ்) , குணசேகரன் சேர்க்கை , சண்முக நாதன் சேர்க்கை ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

 

தகவல் - கருப்புசாமி (போஸ்) மகன்