மரண அறிவித்தல்

திரு. வாசுதேவன் கருணாநிதி

Tribute Now

கனடா Scarborough யைப் பிறப்பிடமாகவும், Scarborough, Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவன் கருணாநிதி அவர்கள் 31.05.2023 (புதன்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், கருணாநிதி(மாதகல்) - கௌரிதேவி(கொல்லங்கலட்டி) தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

றெமினா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

வாசுகி அவர்களின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

ராஜசேகரம், சிறிதேவி(பாபு மலர்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

அஜானா, பிரணவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்