மரண அறிவித்தல்

திரு. திருநாவுக்கரசு ஜீவராசா (ராசன்)

Tribute Now

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சம்மளங்குளத்தைப் பிறப்பிடமாகவும், London பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு ஜீவராசா அவர்கள் 08.11.2023 (புதன்கிழமை) அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு - தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை - சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும் ஆவார்.

 

கவிதா அவர்களின் அன்புக் கணவரும், தனூஜ், தனுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

செல்வராணி, செல்வராஜா, தர்மராஜா, காலஞ்சென்ற மகேந்திரராஜா, தியாகராஜா, அருந்தவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

கணேஸ்வரி, கருணாநிதி, காலஞ்சென்ற கலாநிதி, கருணேஸ்வரி, கமலேஸ்வரி, கமலாவதி, கற்பகமலர், கதிர்காமநாதன், கஜேந்திரன், சிவாஜனி, பாஸ்கரன் (அப்பன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

கீதன், வாவு, ஜீதா, தேனு ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

ரஜீவன், ரதீபன், ரிஷபநாத், தகீஸ், தாரகன், சுருதிகா, சுவாதிகா, தரணிதா, அபிஷன், அபிநயன், அபிரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்