மரண அறிவித்தல்

திரு. தெய்வேந்திரம் தெய்வரூபன்

Tribute Now

கிளிநொச்சி முரசுமோட்டை 1ம் யூனிட்டைப் பிறப்பிடமாகவும், Toronto கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வேந்திரம் தெய்வரூபன் அவர்கள் 13.11.2023 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம் - வர்னமணி தம்பதிகளின் பாசமிகு புத்திரனும், காலஞ்சென்ற பொன்னையா - இராசம்மா (பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

ஜெயகாந்தி (வதனி) அவர்களின் அன்புக் கணவரும், வினுஷ, யஸ்வி, கவீஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

செல்வன், சுமதி, கோமதி, முகுந்தன், கீதா, வரதன், பாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

நிதி, இராசேந்திரம், ராசன், தரகா, பாபு, கமலி, உதயன், ராசன், பாலன், சிவா, பகீர், தீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்