மரண அறிவித்தல்

திருமதி. தங்கேஸ்வரி குணராசா

Tribute Now

யாழ் கந்தரோடையைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Boston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கேஸ்வரி குணராசா அவர்கள் 20.08.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணராசா அவர்களின் அன்பு மனைவியும், பேரின்பராஜ் (லண்டன்), புவனராஜ் (ஐக்கிய அமெரிக்கா ), சிவஞானராஜ் (கட்டார்), யாழினி (கனடா), லோகே ந்திரராஜ் (லண்டன்), சிவஅருள்ராஜ் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

சாமினி, பிரியா , தர்சினி, ராகுலன், ஜூலி, கிருஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 

 

காலஞ்சென்றவர்களான N.S. கந்தையா, கனகேஸ்வரி, ராஜதுரை, கனகராசா மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

கீர்த்தனா, ரொஷ்னி, ராகினி, சரண், அச்சுதன், மயூரா, பவித்திரன், ஐஸ்வர்யா , அனன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்