மரண அறிவித்தல்

திருமதி. சுசீலா சண்முகநாதன்

Tribute Now

யாழ் மானிப்பாய்யைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுசீலா சண்முகநாதன் (நாதன்) அவர்கள் 31.12.2022 (சனிக்கிழமை) அன்று மொன்றியல் கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் பொன்னுத்துரை - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகேஷ் - சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.
 

இவர் சண்முகநாதன் (நாதன்) அவர்களின் ஆரூயிர் மனைவியும் ஆவார்.
 

இவர் உதயகுமார் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார். 
 

இவர் இந்திராணி (மைத்துனி), சந்தோஷ்,பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்