மரண அறிவித்தல்

திருமதி. சுரேகுமார் சமிதீஸ்வரி

Tribute Now

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Clichy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுரேகுமார் சமிதீஸ்வரி அவர்கள் 13-10-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுசாமி, அமராவதி தம்பதிகளின் அருமை மகள் ஆவார்.

 

காலஞ்சென்ற தம்பிரத்னம் சுரேகுமார் அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

விஸ்வநாதன்(கொழும்பு), செந்தில்நாதன்(பிரான்ஸ்), ராஜேஸ்வரி, விமலேஸ்வரி, தையல்நாயகி, மேகலா, யமுனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

சிவகுரு, நேசராஜா, சண்முகராஜா, சந்திரபோஸ், சிவநேசன், யமுனா ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

 

அத்துடன் ரஞ்சித்குமார்(திவாகரன்- கொழும்பு RKD நிறுவனம் உரிமையாளர்), கிருபாகரன்(பிரசாத்- சவுதி அரேபியா பாதுகாப்பு மருத்துவமனை), தர்ஷன்(நிருஷன்), தனுஷியா(இந்துஜா), ருகன்யா(ரக்‌ஷனா) ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.

 

விஜிகுமாரி, விஸ்வபிரிந்தா, ஸ்ரீ காந்தரூபன்(கங்காதரன்), உமாரூபன்(நிஷாந்தன்), அனாசுஜன்(சஜீவ்), நர்மதன்(நிரோஜ்). அபிசாகரி(அஜிதா), அபிலாஷன்(அர்ஷாந்த்), அகர்ஷன்(அனோஜ்), பிரியா, மஞ்சு, நிரூபா, வினோதினி, லதா ஆகியோரின் மாமியும் ஆவார்.

 

மேலும் தக்‌ஷயன், ஜயிஸ்னவி, வக்‌ஷிதா, துர்ஷயன், யஸ்ரிதா, நிதுஜனன், ரித்திகா ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்