மரண அறிவித்தல்

திருமதி. சுமதி சிவகுமார்

Tribute Now

யாழ். சின்னாலடி, அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Benken St. Gallen ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சுமதி சிவகுமார் அவர்கள் 21.08.2024 (புதன்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - தயாமணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரவியநாயகம் - பறுபதம் தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

சிவகுமார் அவர்களின் அன்பு மனைவியும், தர்மிதா, துளசிகா, தேவவிதன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

ஜெயந்தி, கமலன், உமா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

மகேந்திரராஜா, யோசெப், சிவதர்சினி, சிவபாதசுந்தரம், சிவயோகநாதன், செல்வராணி, காலஞ்சென்றவர்களான செல்வதேவி, சிவஜெயக்குமார் மற்றும் செல்வகுமார், தவகுமார், திரவியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

சந்திராதேவி, விமலா, சுதர்சினி, றோஜினி, கலைமகள், தயாளினி, சுவர்ணசீலன் ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

 

அகல்யா, கதிர்ச்செல்வன், சிகாந்த், மிதுஷா, செருபன், செருமி, யதுலக்சன், டர்சிகா, சாகித்யா ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

 

தர்சிகா, தினேஸ், தனுஸ், திரூபன், திரவியம், கீர்த்திகா, சஞ்சீவன், தனஜீவன், கர்கா, உதயன், சோபிதா ஆகியோரின் சித்தியும் ஆவார்.

 

சிவாகரன், ரமணன், அபிலக்கன், சுஜீவன், ஜெனுஷா, சியாமளா, குருஷகா, அஜந்தன், அபிகன், அக்‌ஷயன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

 

ஜெதேவ் அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்