மரண அறிவித்தல்

செல்வி. சுஜனி தவனேசன்

Tribute Now

Toronto கனடாவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. சுஜனி தவனேசன் அவர்கள் 20.01.2024 (சனிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - வள்ளிப்பிள்ளை தம்பதியினர், காலஞ்சென்றவர்களான செல்லர் - அன்னம்மா தம்பதியினரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

காலஞ்சென்ற தவனேசன் - விமலரோஜா தம்பதியினரின் பாசமிகு மகளும் ஆவார.

 

நிதர்ஷன் அவர்களின் பாசமிகு தங்கையும் ஆவார்.

 

சரோஜா, மலர்ரோஜா, பத்மரோஜா ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

 

ரவீந்திரன், ரகுகுமார் ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

பேரம்பலம், காலஞ்சென்ற இரத்தினம், காலஞ்சென்ற நடராஜா, தர்மபாலன் ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.

 

இராசமணி அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்