மரண அறிவித்தல்

திரு. சூசைப்பிள்ளை பிரான்சிஸ்

Tribute Now

அல்லைப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சூசைப்பிள்ளை பிரான்சிஸ் அவர்கள் 04.07.2023 செவ்வாய்க்கிழமை அன்று இரவு 10.00 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு. திருமதி சூசைப்பிள்ளை - சின்னம்மா அவர்களின் அன்பு புதல்வர் ஆவார் .

 

காலஞ்சென்ற திரு. திருமதி சிதம்பரப்பிள்ளை - பொன்னம்மா அவர்களின் மருமகனும் ஆவார்.

 

காலஞ்சென்ற தங்கம்மாவின் அன்பு கணவரும் ஆவார்.

 

காலஞ்சென்ற நவரட்ணராஜா, பரமானந்தராஜா மற்றும் மாலினி, கலாராணி ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

 

பாலசரஸ்வதி, கோபாலகிருஷ்ணன்,கணேசமூர்த்தி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 

காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ரோசம்மா மற்றும் அக்கினேஷ், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற மேரி மார்கிரட், பிலோமினாராணி, மத்தியாஸ், சவரிமுத்து ( சிங்கம்) , ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

வனிதா , பாலமுருகன் , சஞ்ஜீவன், கிருபாலினி, சிந்தூரி, ஜதுஷன், கிருஷ்ணராதா, அருணன், துவாரகன், கோபிதா, ஹேமரசிகா, விரோனிகா, சாய்நாத் ஆகியோரின் பாசமிகு பேரனும் அஷிகா, அபிஷா, கேஷினி ஆகியோரின் பூட்டனும் ஆவார்.

 

தகவல் - குடுப்பத்தினர்