மரண அறிவித்தல்

திரு. சுப்பிரமணியம் கேந்திரநாதன்

Tribute Now

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கட்டாடுவயல் இலுப்பைக் கடவை மற்றும் மன்னார் உப்புக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கேந்திரநாதன் அவர்கள் 24.12.2022 (சனிக்கிழமை) அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணமுத்து - சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இவர் அருளம்மா அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

 

இவர் பேரின்பறானி, காலஞ்சென்றவர்களான செல்வராசா, குபேந்திரன், சௌந்தர்ராஜன் மற்றும் ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், சிவமணி மற்றும் பொன்னுத்துரை, பரமேஸ்வரி, கௌரிதேவி, தனலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் கேதீஸ்வரன்(லண்டன்), கேதீபன் (லண்டன்), கேகரன்(மன்னார்), காலஞ்சென்ற கேதரன், கேதுஜன்(வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

இவர் பரமேஸ்வரன், ரமேஸ்வரன், ஷாமினி, சதீஸ்வரன், தயா, பிரபா, கேந்தினி, ரஜனிகுமார், சிவரஞ்சினி, காலஞ்சென்ற சுதர்சன், கோபிநாத், காலஞ்சென்ற நிரோஜினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

 

இவர் சிவராணி, விஜிதா, கஜேந்திரன், சிவரஜனி, சுயாழினி, பவானி, நிவானி, கஜனி, ஜெய கௌரி, ஜெயபாபு, ஜெயரஞ்சன், ஜெயபாலன், ஜெயவதனி, ஜெய சந்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் டினோஜன், சுவேதா, ஷஜனா, அபீனா, நிலாந்தி, நவீனன், அக்‌ஷாரா, தியாஷன், வினுதன், ஷாணவி, டினித், லக்‌ஷரன், நயினிக்கா, சாருஜன், பிரணவி, துகிர்தன், நிலேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்