மரண அறிவித்தல்

திரு. சிவனாண்டி சிவசுந்தரம்

Tribute Now

நல்லதண்ணி மாமா கடை உரிமையாளர் சிவனாண்டி சிவசுந்தரம் அவர்கள் 06.27.2023 (செவ்வாய்க்கிழமை) காலமானார். 

அன்னார் பிரயநந்தினியின் அன்புக் கணவரும், ஜெலகஷ், அனுஸ்காந்தன், உமாகாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.