மரண அறிவித்தல்

திருமதி. சிவமணி பாலசிங்கம்

Tribute Now

யாழ். அளவெட்டியை பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவமணி பாலசிங்கம் அவர்கள் 05.01.2024 (வௌ்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், கஜேந்திரா (கனடா), திவாகரன் (கனடா), மஞ்சுளா (ஆசிரியை சைவமங்கையல் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

சிவஞானதேவி (கனடா), யோகவதனி (கனடா), ஜெகப்பிரியன் (கணக்காளர்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

பிறிசித்தா ரொடொல்போ (Rodolfo), யாழினி, லகரன் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

 

ரெனே (Rene) வின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான குணலட்சுமி, சிவநேசன், சிவபாக்கியம், சிவமலர் மற்றும் சிவபாதம், சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

பரராஜசிங்கம் (கனடா) அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்