மரண அறிவித்தல்

திரு. சிவபாலன் ( பாலா)

Tribute Now

தெனியாயை பிறப்பிடமாகவும் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட ராசு ஆச்சாரியார் பஞ்சவர்ணம் தம்பதிகளின் புதல்வன் சிவபாலன் 24.08.2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் சுகந்தியின் அன்பு கணவர் ஆவார்.

 

காலஞ்சென்ற நடராஜா ஆச்சாரி விஜயலட்சுமி தம்பதிகளின் மருமகன் ஆவார்.

 

பிரஜீவ், மிதுஷான், வர்ஷினி ஆகியோரின் தந்தை ஆவார்.

 

சிவநாதன், சிவகுமார், லதா ஆகியோரின் அன்பு சகோதரர் ஆவார்.

 

லோகநாதன் , பிரேம் குமார், ஆகியோரின் சகலையும் கருணாகரன் , ஜெயந்தி , ஆனந்தி, வசந்தி, யமுனா, தினேஷ், சுதாகரன் ஆகியோரின் மைத்துனர் ஆவார்.

 

வினோதினி , நிர்மலா ஆகியோரின் உடன்பிறவா சகோதரர் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்