மரண அறிவித்தல்

திரு. சிவானந்தம் திலகராசா (திலகன் மனேஜர்)

Tribute Now

கணுக்கேணி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கணுக்கேணி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட சிவானந்தம் திலகராசா (திலகன் மனேஜர்) கடந்த 09.03.2023 (வியாழக்கிழமை) அன்று காலமானார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவானந்தம் – விசாலாட்சி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி – சின்னம்மா தம்பதிகளின் மருமகனும், கனகம்மாவின் பெறாமகனும் ஆவார். 

 

செல்வராணியின் அன்புக் கணவரும், இவர் ஜனார்த்தனன், நிரோஜனன், காலஞ்சென்ற கஜேபன், அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

சுசீலா, விமலராசா, ஜெயராசா, சிவராஜா, மோகனராஜா, அருள்ராஜா, காலஞ்சென்ற சௌந்தராசா, காலஞ்சென்ற மல்லிகாதேவி, நேசராசதேவி (பவி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார். 

 

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பாவேந்திரன், காலஞ்சென்ற கமலநாதன், கமலராணி, கமலகாந்தன், செல்வசோதி, தியாகசோதி, யோகராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

சாந்தகுமாரி, சிவப்பிரிஷஸ்மி லாவன்யா, கஜன் ஆகியோரின் மாமனாரும் ஆவார். 

 

கீர்த்தனா, தனீஸ், தர்சித், தக்ஸ்வின், மிதூஸ், அத்விக், ஆதிரி, ஆரின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்