மரண அறிவித்தல்

வைத்தியர். சிற்றம்பலம் ராஜசுந்தரம்

(ஓய்வுபெற்ற வைத்திய கலாநிதி)

Tribute Now

யாழ் முளாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திய கலாநிதி சிற்றம்பலம் ராஜசுந்தரம் அவர்கள் 25.09.2023 (திங்கட்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார், காலஞ்சென்றவரகளான திரு. திருமதி. சிற்றம்பலம் தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

மகாராணி (ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும், விக்னேஷ், ஸ்கந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

கணபதிப்பிள்ளை , சிவஞானசுந்தரம், செல்வநாயகி, பாலசுந்தரம், குமாரசுந்தரம், சிவநாயகி, சத்தியநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

பானுமதி, பாஸ்கரி, சிறிகணநாதன், பரமா, நிலாமினி, சண்முகராஜா, கங்காதரன், சுப்ரமணியம் (சந்திரன்), காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி (இந்திரன்) மற்றும் சுந்தரலிங்கம் (ஈசன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்