மரண அறிவித்தல்

திருமதி. சித்திதேவி அருள்ராஜா

Tribute Now

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு தண்ணீரூற்று, கொழும்பு, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சித்திதேவி அருள்ராஜா அவர்கள் 26.08.2023 (சனிக்கிழமை) அன்று கனடாவில் அமரத்துவம் எய்தினார்.

அன்னா ர், காலஞ்சென்றவர்களான இராசதுரை - சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சோமநாதர் - குணநாயகி தம்பதிகளின் அருமை மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற அருள்ராஜா சோமநாதர் (பொறியியலாளர், Walker 's & Sons) அவர்களின் பாசமிகு துணைவியும், நரேந்திரன் அவர்களின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

கவிதா அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

அஞ்சலி, பிரியங்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான புத்திதேவி (சீதா), ஆனந்தராஜா மற்றும் விக்கினராஜா, ஸ்கந்தராஜா, உருத்திரமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

விஜயநாதன், புஷ்பவதி, தவபாக்கியம், அருந்தவமலர், விவேகானந்தராணி ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்