மரண அறிவித்தல்

திரு. சின்னத்தம்பி மதியாபரணம்

ஓய்வுநிலை பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை

Tribute Now

யாழ் காரைநகரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி மதியாபரணம் அவர்கள் 30.08.2023 (புதன்கிழமை) அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி - மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

 

பவானி (மணி) அவர்களின் அன்புக் கணவரும், சுந்தரேசன் (Doctor - லண்டன்), உரோமேசுதன் (சிரேஷ்ட நிறைவேற்று அலுவலர், கொழும்பு), நேசகாந்தன் (உற்பத்தி முகாமையாளர்- அவுஸ்திரேலியா), வாசுகி (ஆசிரியை - கனடா ), காயத்திரி (அவுஸ்திரேலியா )ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

இந்திராணி அவர்களின் அருமைச் சகோதரரும் ஆவார்.

 

காலஞ்சென்ற மயில்வாகனம் (முன்னாள் அதிபர், மு/மல்லாவி) அவர்களின் அன்பு மருமகனும் ஆவார்.

 

ஜெயநாதன், காலஞ்சென்ற கருணேந்திரன் (கிராமசேவை உத்தியோகத்தர்), வாணி (செல்வி- பிரா ன்ஸ்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

இராஜராஜேஸ்வரி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார். 

 

தியாகராஜா அவர்களின் அன்புச் சகலனும் ஆவார். 

 

நிவேதிதா (Doctor, லண்டன்), கங்கா (கொழும்பு), பிரதீபா (அவுஸ்திரேலியா), ரவிசங்கர்(கனடா ), ஜெயராகன் (பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

ஆத்மிகா , அரன், அஸ்விதன், அகரன், பூர்வஜா , பார்கவி, ஷஷாயினி,ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

 

தமயந்தி (தாதிய உத்தியோகத்தர் கொழும்பு), யசோதரன் (நில அளவையாளர்- ஐக்கிய அமெரிக்கா) கிரிதரன் (முகாமைத்துவ உதவியாளர்- கட்டார்), கருணராஜ் (கட்டட ஒப்பந்தகாரர்), கருணதாஸ் (முகாமையாளர் - அமெரிக்கா), கருணகாந் (தொழில் நுட்பவியலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

கோவர்த்தனி (மேலதிக முகாமையளர்- பிரான்ஸ்), கோசலரூபி (கணக்காளர்- பிரான்ஸ்), கேசவன் (தகவல் தொழில் நுட்பவியலாளர் - பிரா ன்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்