மரண அறிவித்தல்

திரு. சேனாதிராஜா ஞானலிங்கம்

Tribute Now

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சேனாதிராஜா ஞானலிங்கம் அவர்கள் 31.01.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை உடையார் - தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பூட்டனும், காலஞ்சென்றவர்களான இளைப்பாறிய தபாலதிபர்களான சோமசுந்தரம் - ஞானமணி தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா(அதிபர்- புங்குடுதீவு ஸ்ரீ கணேசா மகா வித்தியாலயம்) - தெய்வநாயகி தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா - இராசம்மா தம்பதிகளின் மருமகனும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற ஜெயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,சுதாகரன், துளசிகா, தனுஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

இவர் நிசாந்தினி, சிவகுமார்(ஆசிரியர் - வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம்), சுதாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

இவர் காலஞ்சென்ற இராசலிங்கம் மற்றும் ஞானாம்பிகை (மல்லிகா), சுந்தரலிங்கம், Dr.செல்வலிங்கம், சுலோசனாம்பிகை, கருணாம்பிகை, சிவயோகலிங்கம், ஜமுனாம்பிகை, சந்திரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் சிவமணி, சுப்பிரமணியம், சசிகலா, Dr. அருணா, காலஞ்சென்ற தனபாலன் மற்றும் சிவகுமார், அம்பிகாவதி, காலஞ்சென்ற கணேசலிங்கம் மற்றும் திருநிறைச்செல்வி, நந்தகுமார், காலஞ்சென்ற தர்மபாலசிங்கம் மற்றும் பாலசரஸ்வதி, காலஞ்சென்ற இரட்ணசிங்கம் மற்றும் இராஜலெட்சுமி, யோகேஸ்வரி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற கேதாரகௌரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

 

இவர் மீனலோசனி, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற இரட்ணம் மற்றும் இந்திராதேவி, விசுவலிங்கம், குணபாலசிங்கம், ஸ்ரீரங்கநாதன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

 

இவர் யோகசுந்தரி, இளமதி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,பூமிநாதன்- பத்மாவதி, சிவஞானம்- விமலராணி, ஜெயராசசேகரம்- ரட்ணபூபதி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

 

இவர் அனிஷா, ஆருஷன், ஆஷகன், சுவர்ணன், அஸ்விகா, அஸ்வின், அதிஷியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்