மரண அறிவித்தல்

திருமதி. சாவித்திரி ஆறுமுகம்

Tribute Now

மாத்தளையை பிறப்பிடமாகவும் கொழும்பு ஞான விமல வீதி 77/23 இல்லத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சாவித்திரி ஆறுமுகம் அவர்கள் 17.06.2023  திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார் திரு. இரா. ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

சசிதரன், ஜனார்த்தனி, மோகனப்பிரியா ஆகியோரின் அன்புத் தாயார் ஆவார்.

 

கார்த்திகேஷன் சைலஜா ஆகியோரின் மாமியார் ஆவார்.

 

தம்பிராஜ் அவர்களின் அன்பு சகோதரி ஆவார்.

 

இராஜேஸ்வரியின் அன்பு மைத்துனி ஆவார்.

 

கேசப்பிரதா , முராரி, ஜெய் சிவானி, ஜஸ்வந்திகா ஆகியோரின் அன்பு பாட்டி ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்