மரண அறிவித்தல்

திருமதி. ரஞ்சனிதேவி சண்முகலிங்கம்

Tribute Now

மஞ்சதடி இணுவிலை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ரஞ்சனிதேவி சண்முகலிங்கம் 2023.06.07 புதன்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார் திரு சண்முகலிங்கத்தின் அன்பு மனைவியும் ஆவார்.

 

காயத்திரி, துவாரகா ஆகியோரின் தாயாரும்,செந்தூரன் நிபுன் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

 

சாகித்யா அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்