மரண அறிவித்தல்

திருமதி. றமணி கருணானந்தன்

Tribute Now

யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட றமணி கருணானந்தன் அவர்கள் 29.09.2023 (வெள்ளிக்கிழமை) அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்புசாமி - சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம், காலஞ்சென்ற பவளரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

கருணானந்தன் அவர்களின் அன்பு மனைவியும், ரூபினி, அகிலன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

Mark, தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

Gia அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

காலஞ்சென்ற ரவீந்திரன், றஜனி, அசோகன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

உதயராணி, ரஞ்சி, பவானந்தன், சுத்தானந்தன், காலஞ்சென்ற ஜெயானந்தன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்