மரண அறிவித்தல்

திருமதி. இராஜேஸ்வரி கணேஷன்பிள்ளை

Tribute Now

திருச்சி மாவட்டம் வேங்கடத்தானூர் கிராமம் கொழும்பை சேர்ந்த திருமதி ராஜேஸ்வரி கணேஷன்பிள்ளை அவர்கள் 26.09.2023 செவ்வாய்க்கிழமை கொழும்பில் காலமானார் .

அன்னார் S. கணேஷன்பிள்ளை ( S.S.N சுடலை செட்டி & Co) அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சுப்பையாபிள்ளை, காமாட்சி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகள் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கருப்பன்னப்பிள்ளை, செல்லம்மாள் தம்பதிகளின் மகள் ஆவார்.

 

சோமேஷ்வரன், குகனேஷ்வரி, கோபிநாத் (S.S N),  பிரதீபன் லலித்குமார் ( S.S.N) ஆகியோரின் அன்பு தாயார் ஆவார்.

 

T. இராமநாதன் ( மதுஷா textile) , மேகலா, சஜீவனி ஆகியோரின் அன்பு மாமியார் ஆவார்.

 

காலஞ்சென்ற தனபாக்கியம் , காலஞ்சென்ற மகாலட்சுமி ஆகியோரின் சகோதரி ஆவார்.

 

பாலசுப்ரமணியம் (S.S .N) , காலஞ்சென்ற கந்தசாமிபிள்ளை ஆகியோரின் கொளுந்தயாரும் ஆவார்.

 

செல்லம் அவர்களின் நாத்தனார் ஆவார்.

 

R. திருப்பதியாபிள்ளை (கொழும்பு), காலஞ்சென்ற N. கருப்பயாபிள்ளை (பெரம்பலூர்) , காலஞ்சென்ற Y.காந்தி ( பலகொல்ல) ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

 

கவினேஷன், லோஷன், அக்ஷதா, உதீஷா, உபேந்ரா ஆகியோரின் அப்பாயியும் உருத்ரன், அக்ஷையா, அச்சுதன்  ஆகியோரின் அம்மாயியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்