மரண அறிவித்தல்

திருமதி. புவிராஜசிங்கம் ஹயசிந்தா (செல்வராணி)

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட புவிராஜசிங்கம் ஹயசிந்தா அவர்கள் 21.03.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செல்வராசா - பிரகாசி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்ரியன் ஆபிரகாம் மேரி ஜோசப்பின் செபஸ்ரியன் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற புவிராஜசிங்கம் செபஸ்ரியன் அவர்களின் அன்பு மனைவியும், Immaculate, Melanius, Bernadette, Ignatius, Nixenius, Thayanius ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

Angalina, Rita, Aloysius, Hyacinth, Peter, Mary Grace ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

Francis, Arulthasan, Sweety, Mythily, Rajini ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

Yvonne Jeroseelan, Sheron, kandipan, David, Anne, Jennefer, Stephan Kera, Thayanie, Catherine, Mackenzie, Sebastian, Thayanies, Divina ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

Jasline, Jordan, Manchari, Anthuri, Kaius ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்