மரண அறிவித்தல்

திருமதி. பூரணம் சன்னாசி

Tribute Now

குளோடன் தோட்டை புதிய பிரிவு நெபோடயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி சன்னாசி பூரணம் அவர்கள் 2023.06.07 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும் வேலாயுதம் சிகப்பாய் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

சன்னாசி அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

 

பூஞ்சோலை, பொன்னுசாமி ,கிருஷ்ணசாமி, எல்லம்மா ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.

 

அத்துடன் சேகரன் ,சாந்தி, அமரர் சுதாகரன் சரோஜினி ,தினந்தி ,சுபாஷினி ஆகியோரின் பாசமிகு தாயரும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்