மரண அறிவித்தல்

திரு. பொன்னுச்சாமி கந்தசாமி

Tribute Now

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட Dr. பொன்னுசாமி கந்தசாமி அவர்கள் 10.01.2024 (புதன்கிழமை) அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி நவரட்ணம் தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சங்கரதாஸ் - பாக்கியலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.

 

Dr. அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும், ரகுவரன் அவர்களின் பாசமிகு அன்புத் தந்தையும் ஆவார்.

 

காலஞ்சென்ற நந்தினி வரதராஜன், Dr. தயாளினி கேசவன் ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.

 

கேஷினி அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்