மரண அறிவித்தல்

திருமதி. பத்மாதேவி அருளானந்தசிவம்

Tribute Now

யாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, லண்டன் Catford ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாதேவி அருளானந்தசிவம் அவர்கள் 11.09.2023 (திங்கட்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.
 

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லதுரை - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

அருளானந்தசிவம் அவர்களின் அன்பு மனைவியும், அஜந்தன், அகன்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

சுமன்றாஜ், ஜெனனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார். 

 

டிவ்யான், சேயோன், கிருஷ்ஷான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

சகோதரர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

மைத்துனர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்