மரண அறிவித்தல்

திரு. பலமலை ஸ்டெனிஸ்லோஸ்

Tribute Now

நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், மாபோலயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.பலமலை ஸ்டெனிஸ்லோஸ் அவர்கள் 25.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் Accounting Systems உரிமையாளரும், காலஞ்சென்ற வடிவேல் ஸ்ரீரங்கத்தம்மா தமபதிகளின் அன்புப் புதல்வரும் ஆவார். 

 

இவர் கமலம் அம்மாவின் அன்புக் கணவரும், தர்ஷினியின் அன்பு தகப்பனாரும் ஆவார். 

 

இவர் வள்ளியம்மாவின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 

இவர் சுரேஷின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இவர் கிருஷ்ணவி, ரிஷிகேஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்