மரண அறிவித்தல்

திருமதி. நிரஞ்சன் பிறேமாவதி

Tribute Now

யாழ். கரம்பன் காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு-15 ஐ வதிவிடமாகவும், பூநாரிமரத்தடி கொக்குவிலை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நிரஞ்சன் பிறேமாவதி அவர்கள் 11.11.2023 (சனிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் - பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா - பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற நிரஞ்சன் அவர்களின் பாசமிகு மனைவியும்,சஜித்தா, சதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

ஜெனார்த்தனன் அவர்களின் அன்பு மாமியாரும்,ஜான்வி அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

 

நிர்மலா, யோகரத்தினம், அரசரத்தினம், இராசரத்தினம், தேவரத்தினம், விஜயரத்தினம் ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான நடராசா, செல்வராசா மற்றும் இராஜேஸ்வரி, சகுந்தலாதேவி, ஜெயரூபன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்