மரண அறிவித்தல்

திருமதி. நவமணி நாகசுந்தரம்பிள்ளை

Tribute Now

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஊர்காவற்துறை, இந்தியா சென்னை, யாழ். நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நவமணி நாகசுந்தரம்பிள்ளை அவர்கள் 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு - மெல்லியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமணி - தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற நாகசுந்தரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், மலர்விழி, சுதர்சன், யசோதா, தயாளினி, தேன்மொழி, கோதயன், பகீரதன், பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

உதயநாதன், பிரேமிளா, சிவானந்தன், கலாநாதன், தர்மபூபதி, ரஞ்சி, சிவகலா, சுதாமதி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கண்மணி, பராசக்தி, தேம்பாமலர் மற்றும் வைத்தியநாதன், தயாநாதன், சாரதாதேவி, பத்மாவதி ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், கதிர்காமநாதன், சாந்தநாயகி, விமலாதேவி, கானமயில்நாதன் மற்றும் சிவச்செல்வன், சபாரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

 

தர்சன், சிந்துஜா, மதுமிதா, தனுசன், சஜீவன், ஜனனி, ஜனந்தன், அஸ்வினி, சர்மினா, சஜீவ், சர்மிதா, பவித்திரா, மயூரி, மாதுரி, கோபி, கோகிலா, பாரதி, விபூசன், இசானா, கோபிதா, தீபிதா, கேமஜோதி, சுரேஸ், சுலக்சன், கௌதமன், பிரனித், நிரஞ்சி, வவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

 

கர்வித், ரஜீத், சித்தார்த், மாயா, ரசிகா, மாதவன், மித்திரன், ஆதியா, அஜித், லியான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்