மரண அறிவித்தல்

திரு. நல்லையா இராசா (இராசதுரை)

Tribute Now

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லை இராசா (இராசதுரை) அவர்கள் 09.07.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கொழும்பில் காலமானார். 

அன்னார் காலஞ்சென்றவர்களான நல்லையா – வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் –தையலம்தை தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார். 

 

இவர் புவனேஸ்வரியின் அன்புக் கணவரும் ஆவார். காலஞ்சென்ற கலாராணி மற்றும் உதயகுமார், திலகராணி, வசந்தராணி, விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசு (மகாலிங்கம்), சரஸ்வதி மற்றும் துரைராஜா (கனடா), பராசகதி (கனடா) மற்றும் காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் ஆருயிர் சகோதரரும் ஆவார். 

 

இராசசூரியர், அனுகலா (கனடா), சத்தியசீலன் (லண்டன்), பத்மராஜ், கலைமகள் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 
காலஞ்சென்ற பரமசாமி அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

மனோன்மணி அவர்களின் உடன்பிறவா சகோதரரும் ஆவார். 

 

புஸ்பவதி, விஜயாதேவி, புனிதமலர் காலஞ்சென்ற தர்மலிங்கம், சியாமளாதேவி (கனடா), பாலசிங்கம் (கனடா), சூரியகலா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். 

 

அனோதயன், சஜீபன் பவதாரணி, தாட்சாயினி, சாருஜன், பிரேமசயன், மதுநிசா ஆகியோரின் அன்பப் பேரனும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்