மரண அறிவித்தல்

திருமதி. பரமேஸ்வரி நாகராசா

Tribute Now

இல.09 மாட்டீன் லேனைப் பிறப்பிடமாகவும் , வத்தளையில் வசித்துவரும் , தற்போது 67/1/2 AMBAGAHA WATTA 10th mailpost, Golf Road Kandy இல் வசித்தவருமான திருமதி பரமேஸ்வரி அவர்கள் 15.05.2023 திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

 

 

அன்னார் காலஞ்சென்ற அமரர் கந்தையா பொன்னு தம்பதிகளின் அன்பு மகள் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான அமரர் சிவகாமி சுபத்திரை தம்பதிகளின் மருமகள் ஆவார்.

 

நாகராசா அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

 

காலஞ்சென்ற சத்திய குமார் மற்றும் பிறேம்குமார் , வாசுகி, ஜெனக்குமார், சிவகுமார் , உதயகுமார், செல்வகுமார், நந்தகுமார் , வான்மதி ஆகியோரின் அன்பு தாயார் ஆவார்.

 

ஜனேஸ்வரி, பவானி, பாலராசா, மங்களகெளரி, சரசகலா வேதவள்ளி கவிதா , அஜித்திரா சுகன்யா, விஜயரூபன் ஆகியோரின் மாமியார் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் , பத்மநாதன் , செல்வலிங்கம் மற்றும் இராசலட்சுமி, வர்ண குலசிங்கம், இராஜேஸ்வரி , சிவலிங்கம் ஆகியோரின் சகோதரி ஆவார்.

 

தகவல் - மக்கள் , மருமகள் , பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்