மரண அறிவித்தல்

திரு. நாகலிங்கம் சிவராசா

Tribute Now

கிளிநொச்சி திருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவராசா அவர்கள் 02.03.2023 (வியாழக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் - செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை - காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.அ

 

இவர் பேரின்பநாயகி(அரசி) அவர்களின் பாசமிகு கணவரும்,டிலானி, டிரோசி, டிலானா, டொய்சியா ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும் ஆவார்.

 

 

இவர் காலஞ்சென்றவர்களான அருமைராசா, துரைராசா மற்றும் புவனேஷ்வரி, யோகேஸ்வரி, தவராசா, ராஜேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ஜெயராசா ஆகியோரின் ஆசைச் சகோதரரும் ஆவார்.

 

இவர் எஸ்தர், சாரதாதேவி, சாந்தினி, ரஜிதா, சாந்தன், அடைக்கலராசா(அப்பன்), அகிலன், காலஞ்சென்ற பவுண், விமலராணி- சிவஞானம், ராமநாதன்- கலாரஞ்சினி, கனேசமூர்த்தி- திலககுமாரி, ரதிதேவி- கேதீஸ்வரராசா, கிருஷ்ணமூர்த்தி- கருணானந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

இவர் சசி, ரமேஸ், லூய்ஸ், செல்வி, நேமி, தசி, குகன், ஷாலினி, டிசாந், கேசு, சயந்த், சஜி, சுஜி, நிலானி, லக்கி, கெளரிசன், ஜென்சி, அனு, கிரிசன், தயாபரன், காலஞ்சென்ற கரன், குட்டி, கிருபா, கோபி, கஜிந்தா, டிஜானா, லோஜினி, செந்தூரன், சதீஸ், பிரதீப், சிந்து, நிலானி, சர்மி, கயூரன், கிளிண்டன், துளசி, தயாளன், கிருத்திகா, சன்கியா, உசாங்கனி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். 

 

இவர் தனிஸ், ஜெகன், காலஞ்சென்ற விஜிதா, அபிதா, நிதர்சன், மயூரி, மயூரன், ஜசோ, மெனிசன், மனோ, கயனி, கம்சி, பிரித்திஷா, சிவகுமார், மிதிலா, கிருசாந்தன், பிரசாந், நிர்ஷாந், தனுசிகா, மோகன், உஷா, தாரணி, சுரேஸ், புஸ்பா, நேசன், ராஜு, ஐஸ்சு, மெலானி, பிரியா, மயூரன், கிருஷ்ணவேனி, பாமினி, தனுசியா தேவகி, ஸ்ரீகரன் ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.

 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 

தகவல் | குடும்பத்தினர்