மரண அறிவித்தல்

கலாநிதி முத்துகுமாரு கணேசானந்தன்

(பழைய மாணவர் - மகாஜனா கல்லூரி, PhD)

Tribute Now

யாழ். மயிலிட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், Watford பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துகுமாரு கணேசானந்தன் அவர்கள் 08.11.2023 (புதன்கிழமை) அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பண்டிதர் முத்துக்குமாரு - இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் - செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சாந்தனாதேவி அவர்களின் ஆருயிர்க் கணகவரும், ஜனகன், சியாமளா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

கார்த்திகா, நிவேதன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

சாதனா, சிந்து, சிரேயா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான கணேசமணி, கணேசலிங்கம் மற்றும் கணேசாம்பிகை, கணேசதேவன், கணேசநாதன், கணேசவனிதா ஆகியோரின் சகோரரும் ஆவார்.

 

மங்கையற்கரசி, காலஞ்சென்றவர்களான கமலாசினிதேவி, கமலேஸ்வரன் மற்றும் கமலகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்