மரண அறிவித்தல்

திரு. முத்துகுமாரு தர்மலிங்கம்

Tribute Now

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட முத்துகுமாரு தர்மலிங்கம் அவர்கள் 26.07.2023 (புதன்கிழமை) அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
 

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு - செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இளையப்பா - கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும், சுதா(கொழும்பு), கவிதா (ஜேர்மனி), பிருந்தா(ஜேர்மனி), சஜிதா(யாழ்ப்பாணம்), ரஜிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். 

 

காலஞ்சென்ற சச்சிதானந்தன், ஆனந்தராஜா(ஜேர்மனி), ஜெயபிரகாஷ் (ஜேர்மனி), பிரதீபன்(யாழ்ப்பாணம்), பிரஷாந்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார். 

 

காலஞ்சென்ற திருநாவுக்கரசு, கனகம்மா, தங்கம்மா, காலஞ்சென்ற யோகம்மா, மகேஸ்வரி(கனடா), சிவனேசன்(கனடா), மகேந்திரன், சிரோன்மணி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

 

கமலாதேவி, பத்மாதேவி(சுவிஸ்), கோசலாதேவி(ஜேர்மனி), சிவகரன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு அத்தானும் ஆவார். 

 

சுஜினா(கொழும்பு), ஆகாஷ்(ஜேர்மனி), ஆருஜன்(ஜேர்மனி), பிருத்திகா (ஜேர்மனி), அபிஷாந்(ஜேர்மனி), அஷ்வின்(ஜேர்மனி), விதுசன் (யாழ்ப்பாணம்), அபினேஷ்(யாழ்ப்பாணம்), திஷாந்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்