மரண அறிவித்தல்

திரு. முத்தையா கனேஸ்பரன் ( சித்தா)

Tribute Now

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தை வெலுவனராம தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு முத்தையா கனேஸ்பரன் அவர்கள் வியாழக்கிழமை (27.07.2023) அன்று  இறைவனடி சேர்ந்தார்.