மரண அறிவித்தல்

திருமதி. மூக்கையாபிள்ளை கமலம்

Tribute Now

திருச்சி மாவட்டம் திண்ணானூர் கிராமத்தை சேர்ந்தவரும் தற்போது கண்டியில் வசித்த திருமதி மூக்கையப்பிள்ளை கமலம் 2023.09.11 திங்கட்கிழமையன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு . பொன்னுச்சாமிப்பிள்ளை,செல்லம்மாள் தம்பதியின் புதல்வி ஆவார்.

 

காலஞ்சென்ற திரு . தேவராயப்பிள்ளை, காமட்சி தம்பதிகளின் மருமகள் ஆவார்.

 

காலஞ்சென்ற திரு . மூக்கையாப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி ஆவார். 

 

தியாகராஜா, கலைச்செல்வன் , யோகலட்சுமி, யோகேஸ், கவிமலர்  (மலர்), இராமமூர்த்தி ஆகியோரின் அன்பு தாயார் ஆவார்.

 

திரு . ஜெயகுமார் , திரு . . இராஜேந்திரன், திருமதி . இந்திராணி ஆகியோரின் மாமியார் ஆவார்.

 

காலஞ்சென்ற வீரையாப்பிள்ளை அன்னகாமூ, தங்கராஜா, காலஞ்சென்ற இராசம்மா ஆகியோரின் சம்மந்தி ஆவார்.

 

தில்ஷான் , அரவிந்த், கவித்ரா , கேஷினி , சஞ்சனா ஆகியோரின் அம்மாயியும்  ரக்ஷிகா, கஸ்மிதா ஆகியோரின் அப்பாயியும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்