மரண அறிவித்தல்

திருமதி. மோகனச்செல்வம் மகேஸ்வரி

Tribute Now

யாழ். ஆவரங்கால் சந்தை வீதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மோகனச்செல்வம் பரமேஸ்வரிஅம்மா அவர்கள்  20.01.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார். காலஞ்சென்றவர்களான சபாபதி - வள்ளிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இராசம்மா தம்பதியரின் பாசமிகு மருமகளும் ஆவார். 
 

இவர் காலஞ்சென்ற மோகனச்செல்வம் அவர்களின் அன்பு மனைவியும், மோகனேஸ்வரி (பாப்பா, France,) காலஞ்சென்ற விஜயரத்தினம் மற்றும் மோகனேஸ்வரன் (மோகன், London),  இராஜேஸ்வரன் (ராசன், London)  ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார். 
 

இவர் அரசரத்தினம்(பிரான்ஸ்), ஆனந்தி, ஹேம, தனலக்சுமி, ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். 
 

இவர் அஸ்வினி, அபிராமி, அஜித், ஜெனார்த்தன், நிரோஊன், நிதுசன், ஆர்த்திகா, அக்சநா, நிவேதன், அபிர்நயா, அபினாஷ் ஆகயோரின் பேர்த்தியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்