மரண அறிவித்தல்

திரு. மனோராஜன் பெர்னாட்டோ

Tribute Now

கொழும்பை பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. மனோராஜன் பெர்னாண்டோ அவர்கள் 08.09.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திருமதி. செலஸ்ரினா பெர்னாண்டோ அவர்களின் அன்புக் கணவரும், அனா (வெரோன்), டானியல் (வெனாசியஸ்), அன்ரன் (மிக்கல்சன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

 

நியுஜேர்சி இலங்கை தமிழ் கிறிஸ்தவ  சபையின்  வழிகாட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்