மரண அறிவித்தல்

திருமதி. மனோன்மணி சின்னராசா (இராஜேஸ்வரி)

Tribute Now

யாழ். கல்லுவம் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி சின்னராசா அவர்கள் 19.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமசாமி - அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற சின்னராசா சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும், இராஜேஸ்வரன், வசந்தி, மதிவதனி, ராகுலன், பரமநாதன், தயாளன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தர்மராசா, செல்லத்துரை மற்றும் அழகேஸ்வரி, ஞானேஸ்வரி, சிவபாலன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான சந்திரா, குமாரவேலு மற்றும் திருஞானசம்பந்தமூர்த்தி, கலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

 

குணவதனி, இராசலிங்கம், பாலசந்திரஸ்ரீ, விஜயலஷ்மி, நிஷாந்தினி, காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

 

ரக்‌ஷியா, ரிமா, ரமணன், ராகினி, சஞ்ஜீவன், சன்ராஜ், சந்தியா, ராகவி, விஜித், விதுகவி, பிரகவி, நவியா, சாதனா, நவீன், சதீஷன், கிரிஷாந்த், அஜேஷ், நெவின், பிரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

 

ரியா, ரைலன், ஆரவ், அகானா, ஆகாஷ், ஆரியா, அர்ஜூன், அக்கிரா, சிவன், நிலா, நவேயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்