மரண அறிவித்தல்

திரு. மாணிக்கம் விநாயகமூர்த்தி

(ஓய்வுபெற்ற பொறியலாளர்)

Tribute Now

இலகடி அல்வாய் கிழக்கை பிறப்பிடமாக்வும் ஓமான் நியூசிலாந்து,மெல்பேன் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு மாணிக்கம் விநாயகமூர்த்தி (இளைப்பாறிய பொறியலாளர் இலங்கை, ஓமான்) அவர்கள் 23.09.2023 (சனிக்கிழமை) மெல்பேனில் இயற்க்கை எய்தினார் 

அன்னார் இலகடியைச் சேர்ந்த காலம் சென்றவர்களான திரு. திருமதி. மாணிக்கம் - நாகம்மா தம்பதிகளின் சிரேஸ்ர புதல்வனும், காலம் சென்றவர்களான திரு திருமதி இராசையா சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும் ஆவார்.

 

சந்திரவதனாவின் பாசமிகு கணவரும், பிரதீபன் (அவுஸ்திரேலியா), வசீகரன் (இங்கிலாந்து), அரவிந்தன் (அவுஸ்திரேலியா), வினோஜா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். 

 

பாலகிரிஷ்ணமூர்த்தி, கணேசமூர்த்தி (இலங்கை), பாரததேவி (கனடா), சகுந்தலாதேவி, கருணாதேவி, பத்மாதேவி, தனலட்சுமிதேவி (இலங்கை), காலம்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, பஞ்சாட்சரமூர்த்தி, தட்சணாமூர்த்தி, மல்லிகாதேவி ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.

 

காலம்சென்ற இராசையா இராமச்சந்திரனின் மைத்துனரும் ஆவார்.

 

சியாமா (அவுஸ்திரேலியா), நிலக்சனா (இங்கிலாந்து), துசாந்தி (அவுஸ்திரேலியா), மகிமன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

 

அனிக்கா, அனிஸ், அஸ்விதா, ஆரியா, இலக்கியா, ஆதித்தியா, சியாரா ஆகியோரின் பேரனும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்