மரண அறிவித்தல்

திரு. மழவராயர் விஸ்வலிங்கம்

Tribute Now

மலேசியாவை பிறப்பிடமாக்கும் சுழிபுரத்தை வசிப்பிடமாகவும் தற்காலிகமாக கொழும்பில் வசித்தவருமாகிய மழவராயர் விஸ்வலிங்கம் அவர்கள் 2023. 06.14 புதன்கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மழவராயர் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற மகாலட்சுமி அவர்களின் அன்பு கணவரும் ஆவார்.

 

சுப்பிரமணியம் தில்லை ஆட்சி தம்பதிகளின் அன்பு மருமகன் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான ராமலிங்கம், சிவக்கொழுந்து, கந்தையா , வேலுப்பிள்ளை , சுப்பையா, சிவகாமி , தங்கம்மா மற்றும் சிவபிரகாசம், மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

 

துஷியந்தி , தயானந்தி, கிருஷாந்தி, ஆகியோரின் அன்பு தகப்பனாரும் ஆழ்வார்பிள்ளை , சிவசுப்பிரமணியம், கணேசன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 

ரேவதி, ராஜீவன், சிவதயனன், சிவதர்ஷன், கஜாத், ஹரிசா, கவினன் ஆகியோரின் அன்பு தாத்தாவும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்