மரண அறிவித்தல்

திருமதி. லங்காமலர் சவரிமுத்து

Tribute Now

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லங்காமலர் சவரிமுத்து அவர்கள் 28.04.2023 (வெள்ளிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளப்பு - அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும் ஆவார்.

 

காலஞ்சென்ற சவரிமுத்து(மாஸ்ரர்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற அருள் சிறீதரன் அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான அருள்ஞானமலர்(ஐயாமணி), ஞானேந்திரன் மற்றும் தங்கமலர்(முல்லைத்தீவு), யோகமலர்(கனடா), தவேந்திரம் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்