மரண அறிவித்தல்

திரு. கிரிஸ்பின் பீரிஸ்

Tribute Now

கொழும்பை வசிப்பிடமாக கொண்ட கிரிஸ்பின் பீரிஸ் (Cofounder of renown sports club and patron of renown football academy) காலமானார்.

அன்னார் திருமதி விஜயா பெரிசின் அன்பு கணவர் ஆவார்.

 

ஸ்ரீவித்யா ,ஸ்ரீப்ரியா, ஸ்ரீதரன் ,ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

 

தினேஷ் ,லிஸ்ட்டன், ரிச்சேல் ,ஆகியோரின் மாமனார் ஆவார்.

 

திவ்யா ,பூஜா, நிஷா, ராகுல், நேஹா, ரோஹித் ,சஞ்சித் ஆகியோரின் அன்பு பூட்டனாரும் ஆவார்.

 

சுபாஷ் ,ரொபர்ட், அருள்நிதி ,கன்யூட் ஆகியோரின் அன்பு சகோதரனும் ஆவார்.

 

தகவல் - குடும்பத்தினர்