மரண அறிவித்தல்

திருமதி. கதிரேசன் பரமசித்தி

Tribute Now

இல - 163/24 C தென்கிந்த ரோட் நாவலப்பிட்டியை வதிவிடமாகக் கொண்டிருந்த திருமதி கதிரேசன் பரமசித்தி அவர்கள் 04.08.2023 (வெள்ளிக்கிழமை) அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் இராமசாமி இராமையா - பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பெரியாம்பிள்ளை - காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும் ஆவார். 

 

கதிரேசன் அவர்களின் அன்பு மனைவியும், பிரதீபன் அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார். 

 

தகவல் | குடும்பத்தினர்