மரண அறிவித்தல்

திருமதி. கதிரவேலு பரமேஸ்வரி

((இளைப்பாறிய அதிபர் அரசினர் கலாச்சாலை பாடசாலை - கொட்டகலை)

Tribute Now

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கொண்ட செல்வி. கதிரவேலு பரமேஸ்வரி அவர்கள் 17.01.2024 (புதன்கிழமை) அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு - தனுக்கோடிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான நாகேந்திரன், மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி, தெய்வானைப்பிள்ளை மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

 

தேவராஜன், கதிர்காமநாதன், கேதிஸ்வரி ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

 

காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை, பாலசிங்கம் மற்றும் குலமணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

 

தகவல் | குடும்பத்தினர்